கணினி எதிர்-நச்சுநிரல் தொழில்நுட்பப்பகிர்வு வலைப்பதிவு
My Shared Files (பகிர்வு கோப்புகள்) -https://www.dropbox.com/sh/rjyix8bcy47trk2/AACRhOH13eHwuOzhLNoMIbvOa?dl=0
Net protector Total Security 2016 (NPAV)-ன் முக்கிய இணைப்புகள்
Net protector Total Security 2016 download link –
கணினி மென்பொருள் நிறுவனம் மற்றும் அதன் நெட்ப்ரோடேக்டர் கணினி எதிர் நச்சுநிரல் (NPAV Total Security) பற்றி சில முக்கிய பகிர்வுகள்.
Biz Secure Private Limited நிறுவனமானது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தயாரிப்பு மற்றும் இணைய பாதுகாப்பு கருவிகள் வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இது மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரை தலைமையிடமாக கொண்ட ஒரு இந்திய நிறுவனம். Biz Secure Private Limited-ன் சொந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Net protector Antivirus என்று அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் மிகமுக்கிய வர்த்தகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம் தென் இந்தியாவில் தனது விற்பனையை விரிவுப்படுத்தி வருகிறது.
1. NPAV Total Security 2016 பதிப்பானது மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. பொது மற்றும் வர்த்தக இணைய பயன்பாட்டின் போது மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. அனைத்து வைரஸ், வோர்ம் மற்றும் ஸ்பைவேர் தாக்குதல்களில் இருந்து கணினி மற்றும் அலுவலக நெட்வொர்க்-கை பாதுகாக்கிறது. அனைத்து விதமான விண்டோஸ் பதிப்புகளிலும் இன்ஸ்டால் செய்யமுடியும். (விண்டோஸ் 10, 8.1, 8, 7, விஸ்டா, Windows XP மற்றும் சர்வர் பதிப்புகள் 2003/2008/2012)
2. NPAV இன்ஸ்டால் செய்யப்பட கணினிகளின் செயல்திறன் எந்தவிதத்திலும் பாதிப்படையவில்லை. 40 MBக்கும் குறைவாகவே கணினி நினைவகதிரனை (மெமரி) உபயோகப்படுதிக்கொள்ளும்.
3. Activate செய்யப்பட விபரங்கள் அனைத்தும் ரூட் பாத்தில் (C:\ & D:\) சேமித்து வைக்கப்படுவதால் format செய்யப்பட்டாலும் சீரியல் எண்கள் பற்றிய கவலை தேவையில்லை. மீண்டும் இன்ஸ்டால் செய்யும்போது தானாகவே சீரியல் எண்கள் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்ளும்.
4. மிகமுக்கியமாக மிககுறைந்த நேரத்தில் வைரஸ் வரையறைகள் (Virus Definition updates) முடிந்து விடுகின்றன (8 நிமிடங்கள் – 512 Kbps BB speed). வைரஸ் வரையறைகளை (Updates)பென்டிரைவ்-இல் பிரதி எடுத்துக்கொண்டு வேறு கணினிகளில் பயன்படுத்தமுடியும். இதன் மூலம் நேரத்தையும், இணைய அலைவரிசை பயன்பாட்டையும் மிச்சப்படுத்த முடியும். நெட்வொர்க் செய்யப்பட்ட கணினிகளில் எதாவது ஒன்றை Updates சர்வராக மாற்றமுடியும். இதன்மூலம் எல்லா கணினியும் இணையத்தை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
6. விண்டோஸ்7 Bootable-உடன் இணைந்த ரெஸ்கியு சீடி (Rescue CD) உள்ளது. இதன்மூலம் CD இல் இருந்தே எல்லாவிதமான வைரஸ்களை சுத்தம் செய்ய முடியும்.
7. வேறு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தாலும் அதை நீக்க முடியவில்லை என்றாலும் NPAV இன்ஸ்டால் செய்ய முடியும்.
8. Online / Offline ஆக்டிவேசன் செய்வது மிக சுலபம். SMS (QR Code), Telephone Activation, Email Activation செய்யலாம். இணையம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
9. தரவு காப்பு வசதிகள் (Data Backup) என்ற இணைப்பு கருவியின் மூலம் கிரிப்டோலாக்கர் மால்வேருக்கு (Crypto Locker, Ransomware) எதிராக அனைத்துவிதமான தரவுகளையும் (Word, Excel, Ppt, PDF, JPG, Database files, etc.,) பாதுகாக்க முடியும். இதன் மூலம் DATA இழப்பு முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
10. மின்னஞ்சல் காப்பு (Email Backup) - இன் மூலம் மின்னஞ்சல் தொடர்பான அனைத்து விபரங்களையும் பிரதி எடுத்துக்கொள்ள முடியும்.
11. க்ளவுட் ஸ்கேன், மெமரி ஸ்கேன் & Bootable Scan வசதி இருக்கிறது.
12. OS Protection (executable files protection in Windows folder), Advertise Blocker, ZV-Fort Protection (Blocks new Malware) போன்ற வசதிகள் உள்ளன.
13. இணையத்தை URL Base Webfiltering மூலம் வடிகட்டமுடியும். இதன்மூலம் தேவையற்ற Websites பார்ப்பதை தவிர்க்கலாம்.
14. எழுபத்தி ஆறு (76) பயன்பாட்டு கருவிகள் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க், வைரஸ் தொடர்பான, HDD பிழை திருத்த, ப்ரோசெசர் மற்றும் ராம் செக் செய்ய, ரெஜிஸ்ட்ரி backup மற்றும் restore செய்ய, இன்டர்நெட் ப்ரொவ்சிங் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மேலும் பயனுள்ள கருவிகள் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளன. கணினி சேவை பொறியாளர்கள் பயன்படுத்த மிகச்சிறந்த கருவிகள் இவை.
15. சர்வர் பதிப்பு (Server AV for Windows Server 2003/2008/2012), மொபைல் செக்யூரிட்டி (Android), அட்மின் கன்சோல் பதிப்புகள் மிகசிறந்த பாதுகாப்புடன் குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
16. ரிமோட், போன், ஈமெயில் மற்றும் சாட்டிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
17. ஒவ்வொரு கம்ப்யூட்டர் டீலருக்கும் ஒரு தனித்தனி டீலர் கோடு பதிந்து தரப்படுகிறது. அதன் பயன்கலானது ஒவ்வொரு ஆக்ட்டிவேசன் செய்யும் போதும் இந்த கோடு பயன்படுத்தினால் 31 ஆக்ட்டிவேசன் முடியும் போது ஒரு NPAV TS சீரியல் எண் இலவசமாக கிடைக்கும். NPAV வாடிக்கையாளர் பற்றிய முழுத்தகவல்களும் கிடைக்கும். மேலும் renewal நேரத்தில் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். NPAV அனைத்து பதிப்புகள் பற்றிய தகவல்கள், விலை. NPAV டீலர் சான்றிதல் பதிவிறக்கம் செய்யலாம்.
18. கூகுள் ப்ளேஸ்டோர்-ல் NPAV டீலர் போர்டல் ஆப்-ஐ பயன்படுத்தி ஆக்ட்டிவேசன் செய்யலாம். நம்முடைய NPAV வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம். Search – NPAV Dealer Portal in Google Play Store.
Contact: Rajavadivelu.D
Security Support Team,
Sharp Computer Systems, Madurai.
Mobile – 9940198580
NPAV Support – 09271983681 / 18002006728 / 9381092009
Ransomware Information Guide and Security Tips
ü Locky Ransomware உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இது உலகளாவிய வலைப்பின்னல் முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்.
ü 2 வது பிப்ருவரியில் இருந்து Teslacrypt ஆனது அனைத்து கோப்புகளையும் .mp3 / .மைக்ரோ என பெயர் மாற்றம் செய்து encrypt செய்துவிடும். 15 வது பிப்ரவரி இருந்து Locky தாக்குதல் ஆரம்பித்து .LOCKY போன்ற கோப்புகளை பெயர்மாற்றம் செய்துவருகிறது.
ü Russian Ransomware Rampant தினமும் தொண்ணூறாயிரம் கணினிகளை பாதிக்கிறது.
ü ஹாலிவுட் பிரிஸ்பிட்டேரியன் மருத்துவ மையம் பூட்டிய கோப்புகளை ransomware திறக்க Bitcoins மூலமாக $17000 (11 லட்சம்) செலவு செய்துள்ளது.
Secuirty Tips
1. ஈமெயில் மூலமாகவே அதிகமாக இந்த ransomware பரவுவதால் கீழ்க்கண்ட தலைப்பிட்ட மெயில்களை திறப்பதை தவிக்கவேண்டும். “ Invoice, Payment or Purchase order”
2. வோர்ட் மற்றும் எச்செல் டாகுமென்ட்களில் "Macro” செயல்படுத்தக்கூடாது.
3. NPAV TS ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்தால் அதன்மூலமே முக்கியமான தரவு கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.
4. அசல் வைரஸ் தடுப்பு மென்பொருள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இலவச மற்றும் திருட்டு வைரஸ் மென்பொருட்களால் இந்த CTB-Locker-ஐ மட்டுப்படுத்த இயலாது.
5. பெரும்பாலும் .scr, .pif extension -களுடன் இந்த malware பரவுவதால் இந்த extension உடைய கோப்புகளை திறக்கும்போது அதிகபட்ச கவனம் தேவை.
6. வாரத்திற்கு இருமுறை கணினியைமேம்படுத்தப்பட்ட வைரஸ் தடுப்பு மென்பொருள் மூலமாக முழுவதுமாக SCAN செய்ய வேண்டும்.
7. மிக முக்கியமாக உங்கள் DATA அனைத்தையும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக வேறு ஒரு Backup Device மூலமாக பிரதி செய்துகொள்ளவேண்டும். (Ext. Harddisk, Pendrive, DVD, etc.,)
8. ஒருமுறை இந்த Ransomware பாதித்து data அனைத்தும் encrypt செய்யப்பட்டுவிட்டால் மீண்டும் recover செய்வதென்பது இயலாதகாரியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.
9. Ransomware மூலமாக பாதிப்பு ஏற்படும் சில extensions - .doc, .xls, .ppt, .pdf, .jpg, etc.,
Is it possible to decrypt .ECC, EZZ, and .EXX files encrypted by TeslaCrypt and Alpha Crypt for Free?
On May 13th, 2015 one of our members named BloodDolly released his own TeslaCrypt and Alpha Crypt decrypter called TeslaDecoder. TeslaDecoder is able to decrypt .ECC, .EXX, and .EZZ files encrypted by both TeslaCrypt and Alpha Crypt and is currently the recommended utility to decrypt your files.
TeslaDecoder can be downloaded from the following URL: http://download.bleepingcomputer.com/BloodDolly/TeslaDecoder.zip
A TeslaDecoder support topic can be found here: http://www.bleepingcomputer.com/forums/t/576600/tesladecoder-released-to-decrypt-exx-ezz-ecc-files-encrypted-by-teslacrypt/
Once downloaded, extract the zip file and launch TeslaDecoder.exe. When started, TeslaDecoder will search for your storage.bin, key.dat files or a key stored in the Windows Registry. If a key is found you will be shown an image similar to the one below. If TeslaDecoder states that it is unable to find your data file, you can load the storage.bin or key.dat file manually by clicking on the Load data file button.
Activation & Update solutions due to unwanted Proxy Entries (அக்டிவேட் அல்லது அப்டேட்ஸ் செய்யும் போது ப்ராக்சி செட்டிங்க்ஸ் காரணமாக வரும் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண)
(Unwanted Browser POPUPs Removal Guide)
1. முதலில் ADW Cleaner-ஐ பயன்படுத்தி potentially Unwanted programs (PUPs), Adwares மற்றும் Toolbars ஆகியவற்றை நீக்கவும்.
2. ப்ராக்சி செட்டிங்க்சை முற்றிலுமாக அழிக்கவும். (Uncheck & Delete Proxy settings) in Internet explorer (Tools - Internet Options - Connection - LAN Settings).
3. பிறகு Registry ப்ராக்சி ரீஸ்டோர் பயன்படுத்தவும்.
4. Rename the Registry Sub key -HKEY_USERS\.DEFAULT\Software\Microsoft\Windows\CurrentVersion\Internet Settings
To (Internet Settings1)
5. Delete unwanted Extensions from the Browsers. (Google Chrome Browser - Settings - Extensions, Internet Explorer - Tools - Manage Add-ons - Toolbars & Extensions, Firefox - Add-ons - Extensions)
இப்பொழுது அக்டிவேட் அல்லது அப்டேட்ஸ் செய்யும்போது எந்த தடங்கலின்றி அக்டிவேட் அல்லது அப்டேட் ஆகும்.
Pendrive Shortcut Malware-க்கு முழுமையான தீர்வு கிடைக்க.
எதிர்-நச்சுநிரல் மூலமாக Pendrive Shortcut வைரஸுக்கு முழுமையான உடனடி தீர்வு கிடைக்க அழையுங்கள் (9940198580).
ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்...!
தற்போது ஆண்ட்ராய்டு மொபைலானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம். இதனால் இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும்மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர் தகவல்களைத்திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளைமேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2015 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும்கருதப்படுகிறது. மேலும் 2013ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 5 இலட்சம் வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2015ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல்கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன்களில் இடம் பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம்வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் உங்களதுமொபைலில் புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல்அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார். ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப்போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். நன்றி -http://tamil.gizbot.com/
Bootable Images downloads Links (முக்கிய பதிவிறக்க இணைப்புகள்)
கணினி சம்பந்தமான எல்லாவிதமான பயனுள்ள கருவிகளின் தொகுப்பு இலவசமாக இந்த குறுவட்டுகளில் உள்ளது. வன்பொருள் சேவை பொறியாளர்கள் (H/W Service Engineers) கண்டிப்பாக வைத்து இருக்கவேண்டிய இலவச மென்பொருட்கள் நிறைந்த தொகுப்பு.
Windows 8 Bootable PE - ISO Download link
Ultimate DLCD Boot 2014 v2 1 CD Boot Rescue 2014 - Search in Google
Antivirus Uninstall Tools (எதிர் நச்சுநிரல் நிறுவல் நீக்க கருவிகள்)
அனைத்து கணினி-எதிர் நச்சுநிரல் நிறுவல் நீக்க கருவிகள் அடங்கிய வலைதள தொகுப்பு @ My Shared Files - Antivirus uninstall Tools (அல்லது)
Useful Tools (பயனுள்ள மென்பொருள் கருவிகள்)
கணினி எதிர்-நச்சுநிரல் (Antivirus) மூலம் முழு ஸ்கேனிங் செய்த பிறகு சில தேவையற்ற நிரல் (Virus) அல்லது கருவி பார்கள் (Tool-bars) நீக்க முடியவில்லையென்றால் இந்த ADW Cleaner மூலம் சரிசெய்யஇயலும். மேலும் இந்த டூல்பார்கள் இணையப்பயன்பட்டு வேகத்தையும் குறைக்கும், தேவையில்லாத உலாவி தேடுபொறி (Browser Search engines) மற்றும் விளம்பரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். ADW Cleaner இதற்கு ஒரு முழுமையான தீர்வைக்கொடுக்கும்.
Complete Internet Repair & Net Adapter Repair இந்த இரண்டு கருவிகள் ஆனது உங்கள் இணைய மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான முயலும். WINS, Flush DNS, TCP/IP, DHCP Renew & Release, SSL, Internet explorer, Firewall, Windows Updates, Change Google DNS, Clear ARP/Route Table, Net-BIOS Reload & Clear Host File போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
CCleaner - https://www.piriform.com/ccleaner Ccleaner - உங்கள் கணினியின் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்யும்.
USB Show - http://usb-show.en.softonic.com/ External Pendrive, Harddisk & Memory Cards -இல் இருந்து மறைந்த கோப்புகளை தெரியவைக்க முடியும்.
Microsoft Useful Links (மைக்ரோசாப்ட் பயனுள்ள இணைப்புகள்)
- Windows 7 Service Pack 1: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=5842
- Windows XP Service Pack 3: http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=5b33b5a8-5e76-401f-be08-1e1555d4f3d4&displaylang=en
- Windows Vista Service Pack 1: http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=30
- Windows 2003 Service Pack 2: http://www.microsoft.com/download/en/details.aspx?id=41
- Windows Vista Service Pack 2 & Windows 2008 Service pack2: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=17669
- Printing problem and printing error fix: http://support.microsoft.com/mats/printing_problems/en-us
- Print Spooler Patch for Windows XP SP2: http://www.microsoft.com/downloads/en/details.aspx?familyid=EF402946-1C3B-47E9-9D51-77D890DF8725&displaylang=en
- Windows Intaller 4.5: http://www.microsoft.com/downloads/en/details.aspx?familyid=5a58b56f-60b6-4412-95b9-54d056d6f9f4&displaylang=en
- Microsoft Fixit: http://support.microsoft.com/fixit
- Internet Explorer 8: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-8-details.aspx
- Internet Explorer 9: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-9-details.aspx
- Internet Explorer 11: http://windows.microsoft.com/en-in/internet-explorer/ie-11-worldwide-languages
- .Net Framework 2.0 Redistributable: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=1639
- Microsoft SQL 2008 R2 SP1 Express Edition: http://www.microsoft.com/en-gb/download/details.aspx?id=26729
உங்கள் கணினியை பாதுகாப்பாக வைக்க சில குறிப்புகள்
1. தெரியாத மூலத்தில் இருந்து வரும் மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட கோப்புகளை திறக்கவேண்டாம் (Unwanted mail attachments). சங்கிலி மின்னஞ்சல்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள்(Chain mails, Junk or Spam mails) உடனடியாக நீக்கவேண்டும்.
2. அந்நியர்கள் வலைத்தளம் அல்லது டொரண்ட் (Strangers or Torrents) வலைத்தளங்களில் இருந்துமென்பொருள் (Software) அல்லது திரைப்படம் பதிவிறக்க கூடாது.
3. உங்கள் கடவுச்சொற்களை (Passwords) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கடவுச்சொற்கள்எப்பவும் சிக்கலானவைகளாக (Complexity) இருத்தல் அவசியம்.
4.சமுக வலைத்தளங்களை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். படங்கள் மற்றும்வீடியோ லிங்குகளை தேவையானவர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொள்வது அவசியம்.தேவையற்ற லிங்குகளை தொடரவோ, பகிரவோ கூடாது.
5. உங்கள் எல்லா கோப்புகளையும் வேறு ஒரு இடத்தில வழக்கமாக Backup செய்துகொள்ளுங்கள். (Pen drive, DVD & External HDD, Tape drive, etc.,)
6. உங்கள் இயக்க அமைப்பு(OS), எதிர்-நச்சுநிரல் (Antivirus) மற்றும் மென்பொருட்கள் எப்பொழுதும்மேம்படுத்தப்பட்டு (updated) கொண்டே இருக்கிறதா என்று கவனிக்கவும்.
7. எதிர்-நச்சுநிரல் (AV) மூலம் வழக்கமான முழுமையான ஸ்கேனிங் (Complete Scan) செய்வதைகட்டாயமாக்க வேண்டும்.
8. இலவச அல்லது உரிமையின்றி பயன்படுத்தப்படும் எதிர்-நச்சுநிரல்களை(Free or Pirated Antivirus)பயன்படுத்த வேண்டாம். அயல்நாட்டு எதிர்-நச்சுநிரல்களை தவிர்க்கவும் (Skip foreign based Antivirus).
9. ஸ்கேனிங் இல்லாமல் நேரடியாக Pendrive, மெமரி கார்டு, External HDD போன்றவற்றை திறப்பதை தவிர்க்க வேண்டும்.
10. பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த தவிர்க்கலாம். பயர்பாக்ஸ் மற்றும்கூகிள் குரோம் பயன்படுத்தவும்.
11. பொது கணினிகளில் மற்றும் பொது WiFi - ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்துவோர் சமீபத்திய OS மற்றும் வரை தேதியிட்ட ஆப்ஸ் (Updated Apps) கொண்ட ஸ்மார்ட் மொபைல்களை பயன்படுத்தவும். Google Play Store தவிர வேறு எங்குஇருந்தும் Apps டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.
Hidden Attributes Enable through DOS: attrib -s -r -a -h *.* /s /d
(or) Run - USB Show.exe
எந்த விற்பனை தொடர்பான உதவிகளுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புகொள்ள- பக்கத்தில் எங்கள் விற்பனைகுழு கைபேசி எண்கள் உள்ளது.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து மின்னஞ்சல் செய்யுங்கள்(drvadivel@gmail.com). ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இவ்வலைத்தளத்தை மேலும் மெருகூட்டஉதவியாக இருக்கும். நன்றி.
இந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து கருவிகளும்(Tools) & அமைப்பு கோப்புகளும்(setup files) வெவ்வேறு இணையதளங்களில் இருந்து உங்களுடைய வசதிக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. அதனுடைய செயல்பாடுகள் நீங்கள்உபயோகப்படுத்துவதை பொறுத்துதான் அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனவே அந்தந்த கருவிகளின் செயல்பாடுகளுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன்தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய சொந்த விருப்பத்திற்கு ஏற்ப இவைகளை நீங்கள் உபயோகப்படுதிக்கொள்ளலாம்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழின்பத்தமிழ் எங்கள்
உயிருக்கு நேர், உயிருக்கு நேர்..
03/03/2016 அன்று இந்த வலைத்தளம் புதுப்பிக்கப்பட்டது.
Website Maintain by
MAHAA CONSULTING SERVICE (AV COMPUTERS), TIRUCHENDUR-628215
9486686060 ,9487846060
Netprotector (NPAV) Regional Distributor
Rajavadivelu.D
Security Support Team, Sharp Computer Systems,
No. 28, Sakthi-Sivam Theatre Complex, (1st Floor), Naicker New Street,
Madurai – 625001.
Mobile: 9940198580
No comments:
Post a Comment