கணினி எதிர்-நச்சுநிரல் தொழில்நுட்பப்பகிர்வு வலைப்பதிவு
K7ன் எல்லா விதமான AV மென்பொருட்கள், சிறப்பு கருவிகள் மற்றும் முக்கிய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன
K7 Business Lite 2.5.0.29: http://www.k7computing.com/products/eng/K7BusinessLite/K7BusinessLiteSetup.exe
K7 Activation & Update solutions due to unwanted Proxy Entries (K7 அக்டிவேட் அல்லது அப்டேட்ஸ் செய்யும் போது ப்ராக்சி செட்டிங்க்ஸ் காரணமாக வரும் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண)
(Unwanted Browser POPUPs Removal Guide)
1. முதலில் ADW Cleaner-ஐ பயன்படுத்தி Potentially Unwanted programs(PUPs), Adwares மற்றும் Toolbars ஆகியவற்றை நீக்கவும்.
2. ப்ராக்சி செட்டிங்க்சை முற்றிலுமாக அழிக்கவும். (Uncheck & Delete Proxy settings) in Internet explorer (Tools - Internet Options - Connection - LAN Settings) & K7 Main Console Window - Update - Configure Update - Access Internet through a Proxy Server.
3. பிறகு Registry ப்ராக்சி ரீஸ்டோர் பயன்படுத்தவும்.
4. Rename the Registry Sub key -HKEY_USERS\.DEFAULT\Software\Microsoft\Windows\CurrentVersion\Internet Settings
To (Internet Settings1)
5. Delete unwanted Extensions from the Browsers. (Google Chrome Browser - Settings - Extensions, Internet Explorer - Tools - Manage Add-ons - Toolbars & Extensions, Firefox - Addons - Extensions)
இப்பொழுது K7 அக்டிவேட் அல்லது அப்டேட்ஸ் செய்யும்போது எந்த தடங்கலின்றி அக்டிவேட் அல்லது அப்டேட் ஆகும்.
CTB Locker Ransomware Information Guide and FAQ
CTB-Locker malware-லிருந்து கணினியை பாதுகாக்க சில வழிகள்
1. அசல் வைரஸ் தடுப்பு மென்பொருள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இலவச மற்றும் திருட்டு வைரஸ் மென்பொருட்களால் இந்த CTB-Locker-ஐ மட்டுப்படுத்த இயலாது.
2. தெரியாத மூலத்திலிருந்து வரும் மின்னஞ்சல் மூலமாகவே இந்த Ransomware கணினியை ஆக்ரமிக்கும். எனவே எந்தவித mail attachments திறக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
3. பெரும்பாலும் .scr, .pif extension -களுடன் இந்த malware பரவுவதால் இந்த extension உடைய கோப்புகளை திறக்கும்போது அதிகபட்ச கவனம் தேவை.
4. வாரத்திற்கு இருமுறை கணினியைமேம்படுத்தப்பட்ட வைரஸ் தடுப்பு மென்பொருள் மூலமாக முழுவதுமாக SCAN செய்ய வேண்டும்.
5. மிக முக்கியமாக உங்கள் DATA அனைத்தையும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக வேறு ஒரு backup device மூலமாக பிரதி செய்துகொள்ளவேண்டும். (Ext. Harddisk, Pendrive, DVD, etc.,)
6. ஒருமுறை இந்த malware பாதித்து data அனைத்தும் encrypt செய்யப்பட்டுவிட்டால் data அனைத்தையும் மீண்டும் recover செய்வதென்பது இயலாதகாரியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
7. CTB Locker மூலமாக பாதிப்பு ஏற்படும் சில extensions - .doc, .xls, .ppt, .pdf, .jpg, etc.,
Pendrive Shortcut Malware-க்கு முழுமையான தீர்வு கிடைக்க.
K7 எதிர்-நச்சுநிரல் (K7 Antivirus) மூலமாக Pendrive Shortcut வைரஸுக்கு முழுமையான உடனடி தீர்வு கிடைக்க எங்களுக்கு அழையுங்கள் (9244300102). நான்கு முதல் இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் தீர்வுகிடைத்துவிடும்.
K7-ன் தகவல் பலகை
K7 Antivirus-ன் (14.2.0.249) புதிய பதிப்புகள் 10th December 2014 அன்று வெளியாகி உள்ளது (விண்டோஸ் 8 & 8.1 இல் நிறுவமுடியும்.)
1. K7 Vendor ID Total Security மற்றும் K7 Internet Security Channel Pack (5 Users) இல் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் Vendor ID-ஐ தவறாமல் Activate செய்யும்போது பயன்படுத்துங்கள்.
2. K7-ன் பதிப்புகளை Renewal செய்யும் போது பழைய சீரியல் கீ-உடன் 30 நாட்களுக்குள் மீதம் இருந்தால் அதை Renewal செய்யும் புது சீரியல் கீ-உடன் உட்படுதிக்கொள்ளமுடியும். 30 நாட்களுக்குள் அதிகமாக இருந்தால் அதை புதிய சீரியல் கீ-யுடன்உடன்படுத்தமுடியாது. முதலில் K7 Main Console ஓபன் செய்து அதில் Activate button ஐ கிளிக் செய்ய வேண்டும். பிறகு Next Button அழுத்தி புதிய சீரியல் கீயை வைத்து Activate செய்து அப்டேட் செய்தால் பழைய சீரியல் கீ-ல்உள்ள எஞ்சிய நாட்கள் சேர்ந்துகிடைக்கும்.
3. புதிய Setup பைல்களை உபயோகிப்பதன் மூலம் உங்கள் நேரம், மின் தேவை மற்றும் இணைய பயன்பாட்டு நேரத்தையும் கணிசமாக குறைக்க முடியும்.
4. பின்வரும் Windows Retail பதிப்புகளில் K7 Retail பதிப்புகளை பயன்படுத்த முடியும். Windows XP SP2/SP3, Vista SP1, Windows 7/SP1, Windows 8 & 8.1.
5. பின்வரும் Windows Server பதிப்புகளில் K7 Business Lite & K7 Enterprise Security பதிப்புகளை பயன்படுத்த முடியும். Windows Server 2003 SP1/SP2, Windows Server 2008 & R2, Windows Server 2012.
6. விண்டோஸ் விஸ்டா பதிப்புகளை உபயோகப்படுத்துபவர்கள் K7 ஆண்டிவைரஸ் பதிப்புகளை நிறுவ Windows Vista Service Pack 1 - ஐ மேம்படுத்த வேண்டும். Download here. http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=30
7. Windows 8 & 8.1 இல் K7 ஆண்டிவைரஸ் பதிப்புகளை நிறுவ புதிய பைல்களை டவுன்லோட் செய்து கொள்ளவேண்டும். K7 CD இல் இருந்தோ பழைய பதிப்புகளையோ நிறுவக்கூடாது.
8. K7 Total Security & K7 Internet Security - 3user (Multi-user) கீயை வழக்கம்போல் ஒரே மின்னஞ்சல் முகவரி (Mail Id) மற்றும் கடவுச்சொல் (Password) பயன்படுத்தி மூன்று கணினிகளில் செயலாக்கம் (Activate) செய்யலாம். கீயை பிரிக்கஇயலாது.
K7 Disinfector tool for .exe files Repair/Clean (Sality & Virut Virus removal)
.EXE கோப்புகளிலிருந்து வைரஸை சுத்தம் அல்லது பழுது நீக்க இதை பயன்படுத்தலாம்.
கண்டிப்பாக இந்த tool பயன்படுத்தப்படவேண்டிய இடங்கள்.
ஆண்டிவைரஸ் இதுவரை பயன்படுத்தாத கணினி, வேறு ஆண்டிவைரஸ் பயன்படுத்திய கணினி மற்றும் ஆண்டிவைரஸ் பயன்படுத்தி காலாவதியான கணினி. இந்த Tool பயன்படுத்திய பிறகு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யும் போது .exe கோப்புகளுக்கு எந்த பாதிப்பும் கண்டிப்பாக வராது.
கீழ்காணும் செய்முறைகளை கண்டிப்பாக கையாளுங்கள்.
இந்த கருவியை இயக்குமுன் எதிர்-நச்சுநிரல் (Antivirus) மற்றும் System Restore (MyComputer - Properties - System Restore - Turnoff) இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.. இந்த கருவியானது Sality, Virut, Zero Infection போன்றநச்சுநிரல்களிளிருந்து .exe (executable) கோப்புகளை பழுது (disinfection) நீக்க உதவும். ஒருமுறை இயக்கி நச்சுநிரல் (Virus) கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக மறுமுறை இயக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்றும் முறை இயக்குவதால் முழுமையான தீர்வுகிடைக்கும். Safe mode-ல் இந்த கருவியை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.
K7 Channel products - Version free
K7 Internet Security 1 User /3 User/ 5 User (Channel Pack)
K7 Total Security Pro 1 User /3 User/ 5 User - ஒரே மின்னஞ்சல் முகவரி (mail id) மற்றும் கடவுச்சொல் (Password) பயன்படுத்தி மூன்று கணினிகளில் செயலாக்கம் (Activate) செய்ய முடியும். ஆயுட்காலம் 395 நாட்கள் . மூன்றாக பிரிக்கும் வசதி நீக்கப்பட்டுவிட்டது.
K7 Antivirus Premium (1 User /3 User) Single User-Antivirus with Firewall. இந்த வகை எதிர்-நச்சுநிரல் பதிப்புகளில் ஃபயர்வால் அம்சம் கொண்ட ஒரே தயாரிப்பு.
Management Console (மேலாண்மை பணியகம்) (மேம்படுத்தப்பட்ட பதிப்பு - 2.5.0.29)
Single Screen Monitoring, Deployment, Protected Policy Settings, Administration, Anti Malware, Antispyware, Vulnerability Scanning, Browser Protection, Application control, Detailed Reporting & Product Backup. (ஒற்றை திரைகண்காணிப்பு, வரிசைப்படுத்தல், பாதுகாக்கப்பட்ட கொள்கை அமைப்பு, நிர்வாகம், எதிர்ப்பு மால்வேர், ஸ்பைவேர், Vulnerability ஸ்கேனிங், உலாவி பாதுகாப்பு, Application பயன்பாட்டை கட்டுப்படுத்த, விரிவான அறிக்கை மற்றும் தயாரிப்பு காப்பு.)
Product Highlights (தயாரிப்பு முக்கிய அம்சங்கள்):
1. Complete Catagory Web Protection. - Allow or Block. Block Adult websites, Social Network Engineering, (Facebook, Twitter, Linkedin, google+,etc.), Web based email, Streaming video (YouTube), Malware websites, Illegal Websites, games websites etc., (Catagory வலை பாதுகாப்பு - பிளாக் அனுமதி மற்றும் மறுக்க. கட்டுப்படுத்த முடிந்தவை (வயது வந்தோர் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், வலை அடிப்படையிலான மின்னஞ்சல், வீடியோ ஸ்ட்ரீமிங்(YouTube), தீம்பொருள் வலைத்தளங்கள், சட்டவிரோத இணையதளங்கள், விளையாட்டு இணையதளங்கள் மற்றும் பல)
2. Common update server with regular virus definitions & Product updates. No Internet required for Client Systems. Consumes Low Internet bandwidth usage (புதிய வரையறை செய்யப்படும் வைரஸ் பாதுகாப்புக்கான மென்பொருள்தகவல்களை உடனுக்குடன் இந்த சர்வர் கணினியில் இருந்தே எல்லா கணினிகளும் பெறமுடியும். இதனால் இணைய பயன்பாடு கணிசமாக குறையும்.)
3. Easy to install and manage from WEB BASED ADMIN CONSOLE in anywhere from the network.(எளிதாக நிறுவலாம் மற்றும் நெட்வொர்க் எங்கெயிருந்தும் web based admin console மூலம் கட்டுப்படுத்த முடியும்.)
4. External device control for Pen drives, Memory cards, External or internal DVD Drives. (பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள், வெளி அல்லது உள் டிவிடி இயக்கிகள் புற சாதன கட்டுப்பாடு.)
5. Application Control - மென்பொருள் இயக்க கட்டுப்பாடு.
6. Centralized Control & Email Notification to the admin. (மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் மின்னஞ்சல் அறிவிப்பு)
7. Email Protection. (மின்னஞ்சல் பாதுகாப்பு - Blocks Malicious attachments).
8. USB Vaccination. (Avoid Autorun type virus).
9. Toll Free Support in Tamil - 1800 419 0077. (இலவச தொலைபேசி சேவை தமிழில்)
10. Innovative Flexi License options. (புதுமையான மாற்றிக்கொள்ளக்கூடிய விருப்பஉரிமம் - Up to 50 PCs)
11. Detailed and Summary reports for Malware, website, blocked device, etc., (விரிவான மற்றும் சுருக்க அறிக்கைகள் - மால்வேர், இணையதளப்பயன்பாடு, தடை செய்யப்பட்ட சாதனங்கள் பயன்பாடு)
12. Fastest security product with lowest foot print. No need for dedicated IT Person & Server. (வேகமான, பாதுகாப்பான ஸ்கேன் என்ஜின். பிரத்யேக நபர் மற்றும் சர்வர் தேவை இல்லை)
13. Suitable for All the Business places. அனைத்து விதமான வர்த்தக இடங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. (Hotels, Hospitals, Educational institutions, Pharmas, Auditor Offices, Govt offices, Shopping Centres, Corporate sectors, Automobile centres, Industries, etc.,)
Supported Operating Systems: Windows 8/8.1, Windows 7 /SP1, Vista SP1, Windows XP (SP2/SP3), Windows Server (2012, 2008/R2 & 2003 SP1/SP2), எல்லா 32/64 பிட் Operating System-களுக்கும் வேலை செய்யும்.
- Supported Hardware: Intel Dual Core Processor, 2 GB RAM & 10 GB Hard disk Space for SQL 2008 R2 Database (Including Virus definitions).
- Endpoint Installation: Direct installation (Pen drive or Share Folder)
- Live installation Support for your first installation via Remote or Direct.
- Trial Registration(சோதனை பதிவு இணைப்பு):http://www.k7computing.com/en/enterprise/Forms/enterprise_trial_download_form.php?id=bl
- Trial Download (சோதனை பதிவிறக்க இணைப்பு):http://www.k7computing.com/products/eng/K7BusinessLite/K7BusinessLiteSetup.exe
- Product Details: http://www.k7computing.com/en/enterprise/Product/k7-businesslite.php
- Admin Console installation: http://www.youtube.com/watch?v=26yxBDlQDPs
- End Point Security Installation: http://www.youtube.com/watch?v=pPoa_dFxx3U
ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ்...!
தற்போது ஆண்ட்ராய்டு மொபைலானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம். இதனால் இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும்மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர் தகவல்களைத்திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளைமேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2015 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும்கருதப்படுகிறது. மேலும் 2013ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 5 இலட்சம் வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2015ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல்கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன்களில் இடம் பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம்வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் உங்களதுமொபைலில் புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல்அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார். ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப்போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். நன்றி -http://tamil.gizbot.com/
Android சாதனங்களில் K7 மொபைல் பாதுகாப்பு (K7 Mobile Security for Android Devices) இலவச ஒருமாத பதிப்பு google play store இல் பதிவிறக்கம் செய்யலாம்.
Minimum requirements : Android 2.3 (Gingerbread) and above, Screen Resolution : 320 x 480 pixels and above; Mobile internet (2G/3G/wifi connection)
K7 Virushunters Levels & Points System (நிலைகள் மற்றும் புள்ளிகள் அமைப்பு)
புதுப்பித்தல் வாடிக்கையாளர் தரவு (Renewal Customer Data) சேர்க்கப்பட்டு உள்ளது. www.k7virushunters.com - இல் உங்கள் புள்ளிகள் மற்றும் புதிய பதிவை சரிபார்க்கவும்.
Category
|
Points per Activation
| |||||
Antivirus Premium
(AVP) |
K7 Total Security
(1 User) |
K7 Total Security
(3 User) |
K7 Ultimate
Security |
K7
Ultimate Security Gold |
K7
Business Lite | |
Captain
|
10
|
20
|
60
|
20
|
40
|
40
|
Colonel
|
12
|
23
|
69
|
23
|
45
|
43
|
Lieutenant
|
13
|
25
|
75
|
25
|
50
|
45
|
General
|
15
|
30
|
90
|
30
|
55
|
50
|
Bootable Images downloads Links (முக்கிய பதிவிறக்க இணைப்புகள்)
கணினி சம்பந்தமான எல்லாவிதமான பயனுள்ள கருவிகளின் தொகுப்பு இலவசமாக இந்த குறுவட்டுகளில் உள்ளது. வன்பொருள் சேவை பொறியாளர்கள் (H/W Service Engineers) கண்டிப்பாக வைத்து இருக்கவேண்டிய இலவச மென்பொருட்கள் நிறைந்த தொகுப்பு.
Windows 8 Bootable PE - ISO Download link
Ultimate DLCD Boot 2014 v2 1 CD Boot Rescue 2014 - Search in Google
Antivirus Uninstall Tools (எதிர் நச்சுநிரல் நிறுவல் நீக்க கருவிகள்)
அனைத்து கணினி-எதிர் நச்சுநிரல் நிறுவல் நீக்க கருவிகள் அடங்கிய வலைதள தொகுப்பு @ My Shared Files - Antivirus uninstall Tools (அல்லது)
Useful Tools (பயனுள்ள மென்பொருள் கருவிகள்)
கணினி எதிர்-நச்சுநிரல் (Antivirus) மூலம் முழு ஸ்கேனிங் செய்த பிறகு சில தேவையற்ற நிரல் (Virus) அல்லது கருவி பார்கள் (Tool-bars) நீக்க முடியவில்லையென்றால் இந்த ADW Cleaner மூலம் சரிசெய்யஇயலும். மேலும் இந்த டூல்பார்கள் இணையப்பயன்பட்டு வேகத்தையும் குறைக்கும், தேவையில்லாத உலாவி தேடுபொறி (Browser Search engines) மற்றும் விளம்பரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். ADW Cleaner இதற்கு ஒரு முழுமையான தீர்வைக்கொடுக்கும்.
Complete Internet Repair & Net Adapter Repair இந்த இரண்டு கருவிகள் ஆனது உங்கள் இணைய மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான முயலும். WINS, Flush DNS, TCP/IP, DHCP Renew & Release, SSL, Internet explorer, Firewall, Windows Updates, Change Google DNS, Clear ARP/Route Table, Net-BIOS Reload & Clear Host File போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
CCleaner - https://www.piriform.com/ccleaner Ccleaner - உங்கள் கணினியின் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்யும்.
USB Show - http://usb-show.en.softonic.com/ External Pendrive, Harddisk & Memory Cards -இல் இருந்து மறைந்த கோப்புகளை தெரியவைக்க முடியும்.
Microsoft Useful Links (மைக்ரோசாப்ட் பயனுள்ள இணைப்புகள்)
- Windows 7 Service Pack 1: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=5842
- Windows XP Service Pack 3: http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=5b33b5a8-5e76-401f-be08-1e1555d4f3d4&displaylang=en
- Windows Vista Service Pack 1: http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=30
- Windows 2003 Service Pack 2: http://www.microsoft.com/download/en/details.aspx?id=41
- Windows Vista Service Pack 2 & Windows 2008 Service pack2: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=17669
- Printing problem and printing error fix: http://support.microsoft.com/mats/printing_problems/en-us
- Print Spooler Patch for Windows XP SP2: http://www.microsoft.com/downloads/en/details.aspx?familyid=EF402946-1C3B-47E9-9D51-77D890DF8725&displaylang=en
- Windows Intaller 4.5: http://www.microsoft.com/downloads/en/details.aspx?familyid=5a58b56f-60b6-4412-95b9-54d056d6f9f4&displaylang=en
- Microsoft Fixit: http://support.microsoft.com/fixit
- Internet Explorer 8: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-8-details.aspx
- Internet Explorer 9: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-9-details.aspx
- Internet Explorer 11: http://windows.microsoft.com/en-in/internet-explorer/ie-11-worldwide-languages
- .Net Framework 2.0 Redistributable: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=1639
- Microsoft SQL 2008 R2 SP1 Express Edition: http://www.microsoft.com/en-gb/download/details.aspx?id=26729
Tool-bars, unwanted browser search engines, unwanted advertisements & PUPs - Removal Tool (டூல்பார்கள், தேவையற்ற உலாவியில் தேடல் பொறிகள், விளம்பரங்கள் மற்றும் சாத்தியமுள்ளதேவையற்ற நிரல்களை அகற்ற மிகச்சிறந்த கருவி)
கணினி எதிர்-நச்சுநிரல் (Antivirus) மூலம் முழு ஸ்கேனிங் செய்த பிறகு சில தேவையற்ற நிரல் (Virus) அல்லது கருவி பார்கள் (Tool-bars) நீக்க முடியவில்லையென்றால் இந்த ADW Cleaner மூலம் சரிசெய்ய இயலும். மேலும்இந்த டூல்பார்கள் இணையப்பயன்பட்டு வேகத்தையும் குறைக்கும், தேவையில்லாத உலாவி தேடுபொறி (Browser Search engines) மற்றும் விளம்பரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். ADW Cleaner இதற்கு ஒருமுழுமையான தீர்வைக்கொடுக்கும். அனைத்துவிதமான உலவி (Browsers) மற்றும் பயன்பாடுகளை (Activities) நிறுத்திவிட்டு இதை பயன்படுத்த ஆரம்பிக்கவும். முதலில் Scan செய்து பிறகு Clean செய்து கணினியை Reboot செய்யவேண்டும். Reboot செய்தவுடன் அனைத்தும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.
Potentially unwanted Programs(PUPs) இன் பயன்பாடு என்ன? அது எப்படி கணினிக்குள் இன்ஸ்டால் செய்யப்படுகிறது?
PUPs are installed after the confirmation given by an computer user during a software installation and it could be download from the internet. PUPs are installed in all the browsers and its reduces the internet speed, misused the internet bandwidh, changed the proxy settings, changed the default search engines and give illegal advertisement Pop ups also. Antivirus companies have no rights to remove or delete these PUPs because of it’s approved by an user only. But they are ready to remove these PUPs after the confirmation given by an end user and it will be done after the complete scan done only.
உங்கள் கணினியை பாதுகாப்பாக வைக்க சில குறிப்புகள்
1. தெரியாத மூலத்தில் இருந்து வரும் மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட கோப்புகளை திறக்கவேண்டாம் (Unwanted mail attachments). சங்கிலி மின்னஞ்சல்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள்(Chain mails, Junk or Spam mails) உடனடியாக நீக்கவேண்டும்.
2. அந்நியர்கள் வலைத்தளம் அல்லது டொரண்ட் (Strangers or Torrents) வலைத்தளங்களில் இருந்துமென்பொருள் (Software) அல்லது திரைப்படம் பதிவிறக்க கூடாது.
3. உங்கள் கடவுச்சொற்களை (Passwords) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கடவுச்சொற்கள்எப்பவும் சிக்கலானவைகளாக (Complexity) இருத்தல் அவசியம்.
4.சமுக வலைத்தளங்களை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்தவேண்டும். படங்கள் மற்றும்வீடியோ லிங்குகளை தேவையானவர்களுக்கு மட்டுமே பகிர்ந்து கொள்வது அவசியம்.தேவையற்ற லிங்குகளை தொடரவோ, பகிரவோ கூடாது.
5. உங்கள் எல்லா கோப்புகளையும் வேறு ஒரு இடத்தில வழக்கமாக Backup செய்துகொள்ளுங்கள். (Pen drive, DVD & External HDD, Tape drive, etc.,)
6. உங்கள் இயக்க அமைப்பு(OS), எதிர்-நச்சுநிரல் (Antivirus) மற்றும் மென்பொருட்கள் எப்பொழுதும்மேம்படுத்தப்பட்டு (updated) கொண்டே இருக்கிறதா என்று கவனிக்கவும்.
7. எதிர்-நச்சுநிரல் (AV) மூலம் வழக்கமான முழுமையான ஸ்கேனிங் (Complete Scan) செய்வதைகட்டாயமாக்க வேண்டும்.
8. இலவச அல்லது உரிமையின்றி பயன்படுத்தப்படும் எதிர்-நச்சுநிரல்களை(Free or Pirated Antivirus)பயன்படுத்த வேண்டாம். அயல்நாட்டு எதிர்-நச்சுநிரல்களை தவிர்க்கவும் (Skip foreign based Antivirus).
9. ஸ்கேனிங் இல்லாமல் நேரடியாக Pendrive, மெமரி கார்டு, External HDD போன்றவற்றை திறப்பதை தவிர்க்க வேண்டும்.
10. பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த தவிர்க்கலாம். பயர்பாக்ஸ் மற்றும்கூகிள் குரோம் பயன்படுத்தவும்.
11. பொது கணினிகளில் மற்றும் பொது WiFi - ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்துவோர் சமீபத்திய OS மற்றும் வரை தேதியிட்ட ஆப்ஸ் (Updated Apps) கொண்ட ஸ்மார்ட் மொபைல்களை பயன்படுத்தவும். Google Play Store தவிரவேறு எங்கு இருந்தும் Apps டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.
Most dangerous places on the Web (இணையத்தில் மிகவும் ஆபத்தான சில இடங்கள்)
§Threat 1 >> Malicious Flash files that can infect your PC - Websites that use flash
§Threat 2 >> Shortened links, Questionable Facebook apps, Phishing 2.0, Over sharin—exposing. - Twitter, Facebook, Social networks
§Threat 3 >> E-mail scams or Malicious PDFs attachments that get you to install malware or give up personal info - Your e-mail inbox, Hacked Websites.
§Threat 4 >> Malware hiding in Photos, video, music, or software downloads, Trojan horses disguised as video codec's, Drive-by downloads. - Torrent sites, ‘Legitimate' porn sites, Video download sites, peer-to-peer networks
§Threat 5 >> Geolocation--your Smartphone and perhaps other parties know where you are - The Place: Your Smartphone
§Threat 6 >> 'Poisoned' search engine results that go to malware-carrying Websites - Search engines
§Threat 7 >> Fraudulent ads on sites that lead you to scams or malware - Just about any ad-supported Website
§Threat 8 >> Sites that lure you in, get you to sign up, then sell your e-mail address for spam -free email websites
இதயக்கசிவு (Heartbleed) என்றால் என்ன?
தகவல்களை உங்கள் கணினி அல்லது அலைபேசி போன்றவற்றில் இருந்து இணையம் மூலமாக, நீங்கள்தொடர்புகொள்ளும் வலைதளத்தின் சேவையைஇயக்கும் பெருங்கணினிக்கு கொண்டுசென்று பதில் தகவல்களைஉங்களுக்கு கொண்டுவர பயன்படுத்தப்படும் பாதுகாப்பு நெறிமுறை (Protocol) Security Socket Layer, சுருக்ககமாக SSL என்று அழைக்கப்படுகிறது. இந்த SSL வசதியை ஒரு வலைத்தளம் பெறவேண்டுமெனில், அந்த வலைதளத்தைஇயக்கம் பெரும் கணினிSSL - க்கான மென்பொருள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். தொடபுகொள்ளும்
இரண்டுமுனைகள் உங்கள் கணினி/அலைபேசி மற்றும் வலைதள பெருங்கணினி டிஜிட்டல் குறியீடுகளை சாவியாகபயன்படுத்தி தகவல் தொடர்பை பாதுகாப்பாக
பரிமாறிக்கொள்கின்றன. இந்த தகவல் தொடர்பை இடையில் யாரவதுதிருடி படிக்க முயன்றால் அவர்களுக்கு துருவப்பட்ட தகவல் துகள்கள் மட்டுமே கிடைக்கும். இதயக்கசிவு பிணக்குஏற்பட்டு இருப்பது பெரும் கணினியில் நிருவப்பட்டு இருக்கும் SSL மென்பொருளின். இந்த பிணக்கை பயன்படுத்திமென்பொருள் நினைவகத்தில் இருக்கும் டிஜிட்டல் குறியீட்டு சாவியை தெரிந்து கொள்ள முடியும். இதுதெரிந்துவிட்டால், இருமுனைகளுக்கு இடையே நிகழ்த்தப்படும் துருவல்களை
நிவர்த்தி செய்து தகவல்களைபெற்றுக்கொள்ள முடியும். வீட்டை பூட்டி சாவியைக் கதவுக்குக் கீழ் வைத்துவிட்டு, அந்தவிவரத்தை கதவில்எழுதி வைத்துவிட்டு சென்றால் என்ன ஆபத்து நிகழுமோ .... அதற்க்கு நிகரானதுதான் இந்த இதயக்கசிவு. உங்கள் வங்கிதகவல்கள் திருடர்கள் கையில் செல்லும் எளிதான வாய்ப்பை
இந்த இதயக்கசிவு வழங்கி இருக்கிறது. இணையத்தில்பயன்படுத்தும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக் கொள்வதே தற்போதய உடனடி தேர்வாக இருக்கும்.
நன்றி திரு.அண்டன் பிரகாஷ் - அறிவிழி - ஆனந்த விகடன்
What is windows XP end of support?
மைக்ரோசாப்ட் கடந்த 12 ஆண்டுகளாக விண்டோஸ் எக்ஸ்பிக்கு தனது ஆதரவை வழங்கிவந்துள்ளது .ஆனால் இப்போது புதிய அனுபவங்களை வழங்க மற்றும் வன்பொருள் & மென்பொருள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் ஆதரிப்பதை நோக்கி முதலீடு செய்ய வேண்டிஇருப்பதால் விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் மைக்ரோசாப்ட் தனது அனைத்து விதமான ஆதரவையும் விலக்கி கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் 8 & 8.1 க்கு மட்டுமே இனிமேல் தனது எல்லாவிதமானஆதரவை வழங்கும். மிக விரைவில் அனைத்து ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவனங்களும் தனது ஆதரவை விண்டோஸ் எக்ஸ்பிக்கு விலக்கி கொள்ளலாம். விண்டோஸ் Vista SP1, 7 அல்லது 8 & 8.1 மேம்படுத்தப்பட்ட கணினிகளில்வைரஸ் தாக்குதல் விண்டோஸ் எக்ஸ்பியை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவாகவே இருக்கிறது. எனவே விண்டோஸ் எக்ஸ்பியில் இருந்து விண்டோஸ் 7 அல்லது 8 & 8.1 க்கு உங்கள் வாடிக்கையாளர்கணினிகளை மிகவிரைவிலேயை மேம்படுத்த தொடங்குங்கள்.
கீழே உள்ள பிரச்சினைகள் விண்டோஸ் எக்ஸ்பி இல் வழக்கமாக நீங்கள் சந்தித்து கொண்டேயிருக்கலாம்.
Print Spooler & Driver related Issues. File & Print Sharing issues. Internet Explorer 'Dont't Send' errors. New malware attacks. New application compatibility issues. VPN & NComputing Issues, User Profile Corrupted, etc.
Hidden Attributes Enable through DOS: attrib -s -r -a -h *.* /s /d
(or) Run - USB Show.exe
K7 Enterprise Security - Trial Download (இலவச சோதனை பதிவு)
Trial Registration http://www.k7computing.com/en/enterprise/Forms/enterprise_trial_download_form.php?id=es
Trial Download: http://www.k7computing.com/products/eng/K7EnterpriseSecurity/K7EnterpriseSecuritySetup.exe
வலைத்தள இணைப்புகள் கையேடு (Sitemap)
My Shared Files - Antivirus Uninstallation Tools, K7 Tools , Registy & OS Fixes, Tools, Study Materials, etc.,
K7 Web Links - K7 Disinfector, My Account, Latest Setup files download Links.
K7 Solution - K7 Installation, Activation, Updates & Malware cleaning guidance and solutions.
Network & OS Solutions - USB Storage Issues, Password Reset, RUN Commands, Safe Mode Enable in Win8.
Business Lite Links - BL My Account, URL Catogory Check, Business lite Setup download Link.
Business Lite Solutions - K7 Business Lite installation, Activation, Updates guidance and solutions.
தொடர்புகொள்ள - Technical & Sales Contacts for Tamilnadu West, Central & South.
எந்த விற்பனை தொடர்பான உதவிகளுக்கும் K7 விற்பனை குழுவை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புகொள்ள- பக்கத்தில் விற்பனைகுழு கைபேசி எண்கள் உள்ளது.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து மின்னஞ்சல் செய்யுங்கள்(drvadivel@gmail.com,avc.maha@gmail.com). ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இவ்வலைத்தளத்தை மேலும் மெருகூட்டஉதவியாக இருக்கும். நன்றி.
இந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து கருவிகளும்(Tools) & அமைப்பு கோப்புகளும்(setup files) வெவ்வேறு இணையதளங்களில் இருந்து உங்களுடைய வசதிக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. அதனுடைய செயல்பாடுகள் நீங்கள்உபயோகப்படுத்துவதை பொறுத்துதான் அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனவே அந்தந்த கருவிகளின் செயல்பாடுகளுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன்தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய சொந்த விருப்பத்திற்கு ஏற்ப இவைகளை நீங்கள் உபயோகப்படுதிக்கொள்ளலாம்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழின்பத்தமிழ் எங்கள்
உயிருக்கு நேர், உயிருக்கு நேர்..
21/02/2015 அன்று இந்த வலைத்தளம் புதுப்பிக்கப்பட்டது.
By
MAHAA CONSULTING SERVICE (AV COMPUTERS)
8/8, KUMARAPURAM
TIRUCHENDUR-628215
9486686060 ,9487846060
No comments:
Post a Comment