கணினி எதிர்-நச்சுநிரல் தொழில்நுட்பப்பகிர்வு வலைப்பதிவு
வடிவேல் - 9940198580; இராம்குமார் - 9942499922
My Shared Files (பகிர்வு கோப்புகள்) -https://www.dropbox.com/sh/rjyix8bcy47trk2/AACRhOH13eHwuOzhLNoMIbvOa?dl=0
ரேன்சம்வேர்(RANSOMWARE) பற்றிஒரு முன்னோட்டம்:
ரேன்சம்வேர் பாதிக்கப்பட்டகணினியில் உள்ள குறிப்பிட்ட சிலஎஸ்ட்டென்ஷன் பைல்களைமுழுமையாக என்க்ரிப்ட் செய்து பிறகுஅதை பழைய நிலைக்கு கொண்டு வரடிகிரிப்சன் கீ வேண்டுமென்றால் சிலடாலர்களில் பணம் கேட்பார்கள். பணம்தந்து டிகிரிப்சன் கீ வாங்கமுடியாவிட்டால் டேட்டாவைதிரும்பப்பெறமுடியாது. அதேநேரத்தில் பணம் தந்தாலும் டேட்டா திரும்ப கிடைக்குமா என்ற எந்தஉறுதியும் கிடையாது. குறிப்பாகபுகைப்படங்கள், மைக்ரோசாப்ட்எக்ஸ்செல், வேர்ட், பவர் பாயிண்ட்,பிடிஎப் எஸ்ட்டென்ஷன் உடையபைல்களை என்க்ரிப்ட் செய்கிறது.ரேன்சம்வேர் மின்னஞ்சல்இணைப்புகள் மூலமாகவும்,பாதிக்கப்பட்ட அப்ப்ளிகேஷன்ஸ் மற்றும் பிற தீய வலைத்தளங்கள்மூலமாகவும் பரவுகிறது. 2012 - ம்ஆண்டு ரஷ்யாவில் முதல் ரேன்சம்வேர் கண்டுபிடிக்கப்பட்டுஇன்று உலகம் முழுவதும்பரவிவிட்டது. ரேன்சம்வேர் அதிகம்பாதிக்கப்பட்ட முதல் ஐந்து நாடுகளில்இந்தியாவும் ஒன்று. Cryptolocker, CTB-Locker, Cryptowall, Locky
(Zepto), Cerber, Teslacrypt , Padcrypt, Kratoscrypt, Jigsaw, Bitstak, Rektlocker,
Petya-Mischa, cerber3… இவைஅனைத்தும் தலைமுறை ரேன்சம்வேர் எஸ்ட்டென்ஷன்கள் ஆகும்.
Cerber3 ரேன்சம்வேர் பற்றிய பகிர்வுகள்
Cerber3 ரேன்சம்வேர் (Ransomware) பாதிப்புகள் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் மிகவும் அதிகமாகிக்கொண்டு வருகிறது. கடந்தவாரம் தமிழ்நாட்டின் சில இடங்களில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் பாதிப்படைந்து உள்ளன. நெட்ஒர்க் வழியாக அனைத்து கணினிகளும் பாதிப்படைந்து உள்ளதால் ஏகப்பட்ட டேட்டா என்க்ரிப்ட் செய்யப்பட்டு மதிப்புமிக்க கோப்புகள் பயன்படுத்தமுடியாமல் உள்ளன. மின்னஞ்சல், நெட்ஒர்க், பென்டிரைவ், அட்வேர் இணைப்புகள், மென்பொருள் பிழைகள் (Bugs), உலாவி இணைப்புகள் (Browser extension & plug-in updates) போன்றவற்றின் மூலமாகவே இந்த ரேன்சம்வேர் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முடிந்தவரை பயனர்கள்(end customers) அனைவரையும் அவர்களுடைய மிக முக்கிய கோப்புகளை (Data) வேறு ஒரு ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், டிவிடி மூலமாக பேக்கப் செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பயனர்களை பொறுத்தவரை நாம் சொல்லக்கூடிய இந்த ரேன்சம்வேர் (Ransomware) அவர்களுக்கு புதியதாக இருக்கலாம் அதனால் அவரகள் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளுவதில்லை. ஆனால் இதன் மூலம் word டாக்குமெண்ட்(.doc), எக்ஸ்செல்(.xlsx), PDF , புகைப்படங்கள் (.jpg), ஆட்டோகேட் (Autocad) வரைபடங்கள், ஒரு சில டேட்டாபேஸ்(DB), வீடியோ, .mp3 போன்றவை முற்றிலுமாக பாதிப்படையும் (என்க்ரிப்ட்) என்பதை தெரிவிப்பது மிகவும் முக்கியம். தென்தமிழக நகரம் ஒன்றில் 200 அமெரிக்க டாலர் வரை கொடுத்தும் டிகிரிப்ட் செய்து தராமல் ரேன்சம்வேர் பாதிப்புக்குள் உள்ளான ஒரு பயனர் ஏமாற்றப்பட்டு உள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே பணம் கொடுத்தாலும் டேட்டா கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. எந்த ஆன்டிவைரஸ் நிறுவனமும் இதற்கான டிகிரிப்ட் கருவியை உருவாக்க முடியவில்லை.ஒரு சில ஆன்டிவைரஸ் பதிப்புகளை ரேன்சம்வேர் பாதிப்படையும் முன்பே இன்ஸ்டால் செய்து இருந்தால் அப்ளிகேசன் ஒயிட்லிஸ்டிங், பில்டரிங் போன்ற சில கருவிகளை கொண்டு இந்த பாதிப்பு வராமல் பாதுகாக்க முடியும். ஒரு முறை இந்த ரேன்சம்வேர் பாதிப்புக்குள்ளான கணினி மீண்டும் பாதிப்புக்குள்ளாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே பயனர் அவர்கள் டேட்டா பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பு என்பதை உணர்த்துவதுதான் நல்லது. இவை அனைத்தும் எங்களுடைய தாழ்மையான கருத்துக்கள். தினமும் பல்வேறு கணினி விற்பனையாளர்களிடம் இருந்து இந்த பாதிப்புகள் பற்றி தகவல்கள் வந்துகொண்டே இருப்பதால் அதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
The NextGEN Anti-Malware
Protection
SecureAPlus ULTIMA10X
தற்போது விற்பனையாகும் எந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Antivirus) மூலமாகவும் ஒரு குறிப்பிட்டசதவிதத்தில் மட்டுமே (70%) கணினிகளை பாதுகாக்க முடியும். தினமும் 3,00,000 புதிய அச்சுறுத்தல்கள்(Threats) ஹேக்கர்ஸ் மூலமாக உலகெங்கும் உருவாக்கப்படுகின்றன. எல்லா விதமான புதிய வைரஸ்களைஎந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்இயந்திரங்கள் (Antivirus
Virus Definition Scan Engines) மூலமும்உடனடியாக ஒரே நேரத்தில் கண்டுபிடிக்க இயலாது. அதற்கு சில காலதாமதங்கள் ஆகலாம். அதிகபட்சபாதுகாப்பு கிடைக்க ஒன்றுக்கு மேற்ப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். அவ்வாறு பயன்படுத்துவதால் கணினியின் செயல்திறன் பாதிப்படையலாம். எனவே கணினியின்செயல்திறனும் பாதிப்படையாமல் அதிகபட்ச பாதுகாப்பு கொடுப்பதற்க்காகவே உருவாக்கப்பட்டமென்பொருள் தொகுப்புதான் இந்த SecureAPlus Ultima10X.
உங்கள் கணினியில் SecureAPlus Ultima10X எவ்வாறு செயல்படுகிறது?
இந்த மென்பொருள் தொகுப்புப்பானது பாரம்பரிய ஆண்டிவைரஸ் தொகுப்பு போல் அல்லாமல் உலகின் மிகமுக்கியமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களின் மேம்படுத்தப்பட்ட வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை(Updated Antivirus
definitions) உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக கணினியில் இருந்துசெயல்படாமல் மேகக்கணினி(Cloud) சார்ந்த ஸ்கேனிங் மூலமாக செயல்படுவதால் கணினியின் வேகத்தில்மாறுபாடு ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை. இணைய வேகமும் அதிகம் தேவைப்படாது. இணைய டேட்டாபயன்பாடும் அதிகம் உபயோகப்படுத்தப்படுவதில்லை. கணினியில் ஹார்டிஸ்க்-இல் மிகக்குறைந்த அளவுஇடம் மட்டுமே தேவைப்படுகிறது (400 MB). அதிகபட்சமாக 30 MB மெமரி மட்டுமே பயன்படுத்தும்.இந்த மென்பொருள் தொகுப்பில் மிக முக்கியமான மூன்று செயல்பாடுகள் உள்ளன. இவை மூன்றும் சேர்ந்துதான் அதிகபட்ச பாதுகாப்பை தருகின்றன.
OfflineScan Engine: உங்கள் கணினி ஆஃப்லைனில் இருக்கும் போது கூட புதிய பைல்கள் மற்றும் புதியப்ரோக்ராம் பைல்ஸ் போன்றவற்றை ஸ்கேன் செய்யும். இது மைக்ரோசாப்ட் வோர்ட், எக்செல் மற்றும் PDFகோப்புகளில் இருக்கும் Embedded Malware-ஐ கண்டறியும். கணினிகள் மற்றும் சர்வர்கள் போன்றவற்றில்வைரஸ்களை கண்டறிந்து இதனால் தெரிவிக்க முடியும். வைரஸ் தாக்குதல்களின் போது சிஸ்டம் அட்மின்வேலையை மற்றும் நேரத்தை கணிசமாக குறைக்கிறது.
Universal AV: இரண்டாம் கட்ட பாதுகாப்பை 12 ஆண்டிவைரஸ் தொகுப்புகள் மூலம் மேகக்கணினி-இல் இருந்து வழங்குகிறது. கீழ்க்கண்ட பன்னிரண்டு ஆண்டிவைரஸ் தொகுப்புகள் இந்த மென்பொருளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

Application Whitelisting: மூன்றாம் கட்ட பாதுகாப்பு, கணினியில் மென்பொருள் நிறுவியவுடன் Application
Whitelisting ஸ்கேனிங் ஆனது முழுவதுமாக கணினியை ஸ்கேனிங் செய்யும். அதன் பிறகு கணினியில் உள்ள டிஜிட்டல் கையெழுத்து உள்ள மற்றும் இல்லாத பைல்களை பிரித்து அனைத்தையும் ஹாஷ்(Hash) பைல்களாக மாற்றி ஒரே தொகுப்பாக உருவாக்கம் செய்கிறது பிறகு அந்த ஹாஷ் பைல்களின் தொகுப்பு மேகக்கணினி தொகுப்புக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஸ்கேனிங் செய்து மிகச்சில நிமிடங்களில் தீர்வு கிடைக்கிறது. இதன் பிறகு டிஜிட்டல் கையெழுத்து இல்லாத எந்த பைல்களும் பயனர் (user) அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. 12 ஆண்டிவைரஸ் தொகுப்புகளின் மேம்படுத்தப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தொகுப்பை பயன்படுத்தி முடிவு கிடைப்பதால் மிக அதிகபட்ச தீர்வுகள் கிடைக்கும்.
பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பார்க்க கீழே உள்ள தொடர்பை பயன்படுத்தவும் .
மால்வேர் அப்டேட்ஸ்:
தேவையற்ற விளம்பரங்களை (Adware)நீக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:
இன்டர்நெட் எஸ்ப்ளோரர், கூகிள் க்ரோம், பயர்பாக்ஸ் போன்ற உலாவிகளில் (பிரௌசர்) வரும் ADWARE மூலம் மிக அதிக அளவில் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. பிரௌசர்களில் உலாவும் போது தேவையற்ற லிங்குகள் இணைப்பில் வந்து கொணடே இருக்கிறது. எந்த ஒரு ஆன்டிவைரஸ் மூலமும் இதற்கு முழுமையான தீர்வுகளை பெறமுடியாது. இணைய பயன்பாடும் இதன் மூலம் வெகுவாக அதிகரிக்கும். கணினி சுமை ஏற்பட்டு அதன் வேகத்தை முற்றிலும் இழந்துவிடும். கீழ்கண்ட டூல்களை பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
பெரும்பாலான பிரச்சனைகள் ADW கிளீனர் லேட்டஸ்ட் version பயன் படுத்தினாலே முடிவுக்கு வந்து விடும். இந்த டூலை பயன்படுத்திய பிறகும் adware முடிவுக்கு வரவில்லையெனில் கீழ்கண்ட டூல்களை ஒன்றன் பின் ஒன்றாக பயன்படுத்தி பார்க்கலாம். ஒவ்வொரு டூல் பயன்படுத்திய பிறகும் கணினியை restart செய்வது மிக முக்கியம்.
பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
பிறகு நேரடியாக எல்லா உலாவிகளிலும் (பிரௌசர்) உள்ள Settings-Extension பகுதியில் தேவை இல்லாத எஸ்ட்டென்ஷன்களை உடனடியாக நீக்கிவிட்டு கணினியை Restart செய்யவும்.
இரண்டாவதாக CCleaner பயன்படுத்தி Temp மற்றும் ரெஜிஸ்ட்ரி சுத்தம் செய்யவேண்டும்.
மூன்றாவதாக Malware Bytes பதிவிறக்கம் செய்து ஸ்கேன் செய்து தேவையற்ற நிரல்களை (வைரஸ்) நீக்கிவிட்டு கணினியை (Restart) செய்து பார்க்கலாம்.
நான்காவதாக Hitman Pro பயன்படுத்தலாம்.
ஐந்தாவதாக Zemana AntiMalware பயன்படுத்தலாம்.
ஆறாவதாக கம்ப்ளீட் இன்டர்நெட் ரிப்பேர்(Complete
internet Repair ) டூல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் கணிசமான adware-களை சுத்தம் செய்ய முடியும்.
Petya-Mischa ரேன்சம்வேர் பற்றிய முக்கிய குறிப்புகள்:
Petya என்ற ஒரு பழைய மால்வேர் ஆனது இப்பொழுது Mischa என்றரேன்சம்வேர் உடன் கணினிக்கு பரவி வருகிறது. முன்பு Petya என்றநிறுவியினால் நிர்வாக உரிமைகளை (அட்மின் பிரிவில்லேஜ்ஸ்) பெறமுடியவில்லை என்றால் மால்வேர் பணிகளை செய்ய முடியாது (மாஸ்டர்பூட் ரெகார்ட் - MBR மாற்றுவது). ஆனால் இப்பொழுது Mischa என்றரேன்சம்வேர் உடன் இணைந்து வருவதால் அட்மின் ரைட்ஸ்இல்லாவிட்டால் கூட MBR மாற்றுவது மற்றும் ரேன்சம்வேர் பாதிப்புகளைமுழுமையாக நிறைவேற்ற முடியும். MFT எனப்படும் Master File Table - ஐஎன்க்ரிப்ட் செய்வதற்கு முன்னால் MBR - ஐ மாற்றம் செய்து அதனுடையமால்வேர் தொகுப்பை பயன்படுத்தி கணினியை பூட் செய்யமுடியாமல்மாற்றிவிடும். பிறகு எந்த ஒரு சிறப்பு அட்மின் பிரிவில்லேஜ்ஸ் தேவைஇல்லாமல் கணினியில் உள்ள பைல்களை நேரடியாக என்க்ரிப்ட் செய்யஆரம்பிக்கும். மற்ற ரேன்சம்வேர் என்க்ரிப்ட் செய்யும் அனைத்துஎஸ்ட்டென்ஷன்களையும் சேர்த்து புதிதாக இதுவரை இல்லாமல் .exeமற்றும் வீடியோ பைல்களையும் என்க்ரிப்ட் செய்து பிறகு இயங்குதளத்தையும் (Operating System) வேலை செய்யாமல் முடக்கிவிடுகிறது. இந்த Petya-Mischa ரேன்சம்வேர் ஆனது ஸ்பேம் மின்னஞ்சல்கள் வழியாகவிநியோகிக்கப்படுகிறது குறிப்பாக வேலை விண்ணப்பங்கள்கொண்டமின்னஞ்சல் தலைப்புடன் ஒரு .exe பைல் கொண்ட இணைப்பைகணினிக்கு இறக்குமதி செயகிறது. பார்ப்பதற்கு (PDFBewerbungsmappe.exe)PDF தோற்றம் கொண்ட பைல் போன்று இருக்கும். இந்த பைலைபயன்படுத்துவதன் மூலமாக உடனடியாக அனைத்தையும் என்க்ரிப்ட்செய்து விடுகிறது.
பாதிப்புக்கு உள்ளாகும் சில எஸ்ட்டென்ஷன்கள்
.txt, .doc, .docx, .docm, .odt, .ods, .odp, .odf, .odc, .odm, .odb, .rtf, .xlsm, .xlsb, .xlk, .xls, .xlsx, .pps, .ppt, .pptm, .pptx, .pub, .epub, .pdf, .jpg, .jpeg, .frm, .wdb, .ldf, .myi, .vmx, .xml, .xsl, .wps, .cmf, .vbs, .accdb, .ini, .cdr, .svg, .conf, .cfg, .config, .wb2, .msg, .azw, .azw1, .azw3, .azw4, .lit, .apnx, .mobi, .p12, .p7b, .p7c, .pfx, .pem, .cer, .key, .der, .mdb, .htm, .html, .class, .java, .cs, .asp, .aspx, .cgi, .cpp, .php, .jsp, .bak, .dat, .pst, .eml, .xps, .sqllite, .sql, .js, .jar, .py, .wpd, .crt, .csv, .prf, .cnf, .indd, .number, .pages, .lnk, .po, .dcu, .pas, .dfm, .directory, .pbk, .yml, .dtd, .rll, .lib, .cert, .cat, .inf, .mui, .props, .idl, .result, .localstorage, .ost, .default, .json, .db, .sqlite, .log, .bat, .ico, .dll, .exe, .x3f, .srw, .pef, .raf, .orf, .nrw, .nef, .mrw, .mef, .kdc, .dcr, .crw, .eip, .fff, .iiq, .k25, .crwl, .bay, .sr2, .ari, .srf, .arw, .cr2, .raw, .rwl, .rw2, .r3d, .3fr, .ai, .eps, .pdd, .dng, .dxf, .dwg, .psd, .ps, .png, .jpe, .bmp, .gif, .tiff, .gfx, .jge, .tga, .jfif, .emf, .3dm, .3ds, .max, .obj, .a2c, .dds, .pspimage, .yuv, .3g2, .3gp, .asf, .asx, .mpg, .mpeg, .avi, .mov, .flv, .wma, .wmv, .ogg, .swf, .ptx, .ape, .aif, .wav, .ram, .ra, .m3u, .movie, .mp1, .mp2, .mp3, .mp4, .mp4v, .mpa, .mpe, .mpv2, .rpf, .vlc, .m4a, .aac, .aa, .aa3, .amr, .mkv, .dvd, .mts, .qt, .vob, .3ga, .ts, .m4v, .rm, .srt, .aepx, .camproj, .dash, .zip, .rar, .gzip, .vmdk, .mdf, .iso, .bin, .cue, .dbf, .erf, .dmg, .toast, .vcd, .ccd, .disc, .nrg, .nri, .cdi
Petya-Mischa ரேன்சம்வேர் பற்றிய யூ-ட்யூப் இணைப்பு
Ransomware Updates
Cyberwarzone:
முக்கிய இணைப்புகள்:
Microsoft Useful Links (மைக்ரோசாப்ட் பயனுள்ள இணைப்புகள்)
·
Windows Vista Service Pack 2 & Windows
2008 Service pack2: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=17669
·
Printing problem and printing error fix: http://support.microsoft.com/mats/printing_problems/en-us
·
Windows Intaller 4.5: http://www.microsoft.com/downloads/en/details.aspx?familyid=5a58b56f-60b6-4412-95b9-54d056d6f9f4&displaylang=en
·
Internet Explorer 8: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-8-details.aspx
·
Internet Explorer 9: http://www.microsoft.com/en-in/download/internet-explorer-9-details.aspx
·
Internet Explorer 11: http://windows.microsoft.com/en-in/internet-explorer/ie-11-worldwide-languages
·
Microsoft .NET Framework 2.0 Service Pack 2 http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=1639
·
Microsoft SQL 2008 R2 SP1 Express Edition: http://www.microsoft.com/en-gb/download/details.aspx?id=26729
K7 - Antivirus முக்கியஇணைப்புகள்
K7 Business Lite Links
Check URL Category Check the category of your website. This will help to block or
allow websites in the Policy Settings of K7 Business Lite Console. http://www.cyren.com/url-category-check.html
Click here for K7
Business Lite Console page
Net protector Total
Security 2016 (NPAV)-ன் முக்கிய இணைப்புகள்
Net protector Total
Security 2016 download link –
Websites: www.npav.net; www.indiaantivirus.com; http://www.corpwebcontrol.com; www.adminconsole.net;
Mcafee - Antivirus முக்கியஇணைப்புகள்
http://shwetait.com/mcafee/retailcd.html
தகவல்கள்:
Virus cleaning
solutions
1. Run GMER. If
gmer found an Rootkit. Note the file name and path.
2. Go to Start menu – Accessories – Go to Command Prompt – Right Click – Select – Run as administrator.
3. Go to the path and run the command – c:\windows\system32\drivers> dir /x <Root-kit file name>
(If file name is long, type dir /x d8da*.sys)
4. Root-kit file has been shown after the command executed. – (ex – d8daaldfasdf.sys)
5. Run the delete command now: c:\windows\system32\drivers> del d8da*.sys
6. After delete the file then restarts the PC and again run gmer. If there is no root-kit found issue will be resolved.
2. Go to Start menu – Accessories – Go to Command Prompt – Right Click – Select – Run as administrator.
3. Go to the path and run the command – c:\windows\system32\drivers> dir /x <Root-kit file name>
(If file name is long, type dir /x d8da*.sys)
4. Root-kit file has been shown after the command executed. – (ex – d8daaldfasdf.sys)
5. Run the delete command now: c:\windows\system32\drivers> del d8da*.sys
6. After delete the file then restarts the PC and again run gmer. If there is no root-kit found issue will be resolved.
Windows
Defender Turnoff through Regedit
[HKLM\SOFTWARE\Microsoft\Windows
Defender]
“DisableAntiSpyware” = dword:00000001
How to
Change – Default search engine and unwanted startup in Browsers.(IE,Firefox
& Chrome)
GO – Start – All
Programs – Internet Explorer – Right Click – Properties – Shortcut
–Target.Check the below entry.
“C:\Program
Files\Internet Explorer\iexplore.exe”
Check the
targets for Firefox and Chrome also
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
30/09/2016 அன்று இந்த வலைத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து மின்னஞ்சல் செய்யுங்கள்(rajavadivelu.d@gmail.com). ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இவ்வலைத்தளத்தை மேலும் மெருகூட்டஉதவியாக இருக்கும். நன்றி.
இந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து கருவிகளும்(Tools) & அமைப்பு கோப்புகளும்(setup files) வெவ்வேறு இணையதளங்களில் இருந்து உங்களுடைய வசதிக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. அதனுடைய செயல்பாடுகள் நீங்கள்உபயோகப்படுத்துவதை பொறுத்துதான் அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனவே அந்தந்த கருவிகளின் செயல்பாடுகளுக்கு என்னால் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன்தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய சொந்த விருப்பத்திற்கு ஏற்ப இவைகளை நீங்கள் உபயோகப்படுதிக்கொள்ளலாம்.
தொழில் நுட்ப உதவிகளுக்கு அழையுங்கள்
இராசவடிவேலு - 9940198580 (தமிழ்நாடு)
விற்பனை தொடர்பான உதவிகளுக்கு அழையுங்கள்
திரு.இராம்குமார் - 9942499922 (மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி )
திரு.சரவணன் - 9884250487(சென்னை)
Website
Maintain by
MAHAA
CONSULTING SERVICE (AV COMPUTERS), TIRUCHENDUR-628215
9486686060 ,9487846060